ஏனடி என்னை வெறுக்கிறாய்..!

ஏனடி என்னை வெறுக்கிறாய்..! பார்த்து பார்த்து ரசித்துவிட்டு.. பார்த்தும் பாராமல் இருப்பதேனோ..? ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு.. ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ..? ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ

Continue reading »

மௌன மொழி…

மௌன மொழி… அழகே எதற்கடி மௌனமொழி… தினமும் அதுஎனை கொல்லுதடி… மீண்டும் பேசிட என்ன வழி.. பேசாமல் மூடவில்லை எந்தன் விழி.. தெரியாமல் செய்தேனோ.. அறியாமல் செய்தேனோ..

Continue reading »