ஏனடி என்னை வெறுக்கிறாய்..!

ஏனடி என்னை வெறுக்கிறாய்..! பார்த்து பார்த்து ரசித்துவிட்டு.. பார்த்தும் பாராமல் இருப்பதேனோ..? ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு.. ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ..? ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ

Continue reading »

காதல் அழகாய் பூக்கும்

காதல் அழகாய் பூக்கும் காதல் என்பது அழகாய் பூக்கும் அது கண்களை மட்டுமே பார்க்கும்..! இரு மனதினை ஒன்றாய் சேர்க்கும் இளமையை திரும்பி பார்க்கும்..! தரையில்லாமல் தானே கால்கள் பூமியில் நடக்கும்..!

Continue reading »

அன்னை முகம்

அன்னை முகம் கடல் கடந்து சென்றாலும்.. கனவிழந்து வந்தாலும்.. கலையிழந்து சோர்ந்தாலும்.. காதலித்து தோற்றாலும்.. கனகனத்து நின்றாலும்.. கடைகோடியில் கிடந்தாலும்.. காதல் அன்னை உன்னை கண்டதும்.. களிப்பினில்

Continue reading »

அன்னை மனம்

அன்னை மனம் அளவில்லா ஆழிகளின்  அளவோ..? குறைவில்லா குன்றின் உயர்வோ..? கலையிழக்கா கதிரவனின் கனலோ..? பளபளக்கும் பவளத்தின் விலையோ..? சுழற்றியடிக்கும் சூரையின் வேகமோ..? சுற்றிவரும் நிலவின் குளிரோ..?

Continue reading »