குயில் பாட்டு

குயில் பாட்டு கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா குட்டி குயில் கூட்டினிலே… தேனிசை வந்து பாயுதம்மா அதன் இனிய கான ஓசையிலே.. எண்ணிலடங்கா ஆசையினால் எட்டி பார்த்தேன் கூட்டீனிலே…

Continue reading »

மாமல்லபுரம் மாநாடு

மாமல்லபுரம் மாநாடு மல்லையிலே மாநகர் சென்னை அருகினேலே.. மத்திய முதல்வரும் , மாவுலக வல்லரசுகளின் தலைவரும்.. மகிழ்ந்தனர் மாநாடு என்றும் மறு நாடு பிரவேசம் என்றும்.. இதனை

Continue reading »

மதிய உணவு மகிழ்வகம்

மதிய உணவு மகிழ்வகம் நாகரீக நண்பர் கூட்டம் நடையா நடக்குதே.. நாலு அஞ்சு நாற்காலி புடிக்க நாலா பக்கமும் சுத்துதே.. நாவில் எச்சில் சுரந்த படி.. நகர்ந்து

Continue reading »

சிறு பொழுது மாலை

சிறு பொழுது மாலை சிவந்திட்ட வானம்… சில்லென காற்று… சிலிர்த்திடும் தேகம்… சிறுவர்கள் ஆட்டம்… பெருசுகள் பேச்சு… அதில் ஏனோ சில ஏச்சு… காரணம்..அருகே… சிரித்திடும் ஆண்கள்

Continue reading »