அன்பு தங்கை

அன்பு தங்கை அண்ணன் என அழைத்திட அலுவலகத்தில் பூத்திட்ட புது உறவே.. அன்பை அளவின்றி செலுத்துவதால் அழாகாய் நீள்கிறது எனதிரவே.. ஆசையாய் பேசிட, அண்ணா என அழைத்திட.. அருமையாய் ஒரு

Continue reading »

நிலவின் அழகு

நிலவின் அழகு கருப்பு உடை அணிந்து கவரப்பட்ட பூவே.. கனல்களினால் ஒளிரும் கனவு தீவே.. கண்களுக்கு விருந்தளிக்கும் நள்ளிரவு தேவே.. அன்னார்ந்தால் ஆர்பறிக்கும் ஆகாய ஆறே.. ஆணோ..?

Continue reading »

அன்னை முகம்

அன்னை முகம் கடல் கடந்து சென்றாலும்.. கனவிழந்து வந்தாலும்.. கலையிழந்து சோர்ந்தாலும்.. காதலித்து தோற்றாலும்.. கனகனத்து நின்றாலும்.. கடைகோடியில் கிடந்தாலும்.. காதல் அன்னை உன்னை கண்டதும்.. களிப்பினில்

Continue reading »

அன்னை மனம்

அன்னை மனம் அளவில்லா ஆழிகளின்  அளவோ..? குறைவில்லா குன்றின் உயர்வோ..? கலையிழக்கா கதிரவனின் கனலோ..? பளபளக்கும் பவளத்தின் விலையோ..? சுழற்றியடிக்கும் சூரையின் வேகமோ..? சுற்றிவரும் நிலவின் குளிரோ..?

Continue reading »