ஜாதி என்பது மடமை..

ஜாதி என்பது மடமை.. சாதியை பெருமையாக நினைக்கும் பெருந்தகைகளே..! கௌரவமாக நினைக்கும் கலியுலக கர்வர்களே..! உன் சாதிக்காரன் கைப்பட்ட உணவை மட்டும் உண்ணுங்கள்..! உன் சாதிக்காரன் வெளியிட்ட

Continue reading »

எளியோர் வாழ்க்கை

எளியோர் வாழ்க்கை.. விடியற்காலை விழிப்பு..! உண்டிக்கோ உடலுழைப்பு..! உறவுகளிலோ ஓர் இணைப்பு..! பேச்சுகளில் தேன் இனிப்பு..! வாழ்வுகளில் கலந்ந களிப்பு..! அன்னை மீதும் அப்பா மீதும் அளவற்ற

Continue reading »

நாகரிக சாபம்

நாகரிக சாபம் காட்டை அழித்து நாட்டை உருவாக்கிய கலியுக மனிதா.. கருவேல மரத்தை மட்டும் மறந்தது ஏனோ? மஞ்சள் பூசி மகிழ்ந்த பெண்கள்.. மருந்து பூசி மனப்பதேனோ? பனஞ்சாறு

Continue reading »

மாமல்லபுரம் மாநாடு

மாமல்லபுரம் மாநாடு மல்லையிலே மாநகர் சென்னை அருகினேலே.. மத்திய முதல்வரும் , மாவுலக வல்லரசுகளின் தலைவரும்.. மகிழ்ந்தனர் மாநாடு என்றும் மறு நாடு பிரவேசம் என்றும்.. இதனை

Continue reading »