நெருடல்

நெருடல்..

இன்னதென இன்னதை இன்னார்க்கு
இழப்பை பகிராமல்..

பாரமாய், பாவமாய், பழியாய்
போய்விடுவேனோ என ஏங்கிதவிப்பது..

தன் தனிமையை, இனிமையை
இம்சையாக்கிவிடும்..

அதிக ரகசியம் .. அற்ப பொய்யும்..
அனைவரது அன்பையும் அனாதையாக்கிவிடும்..

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *