நிலவின் அழகு

நிலவின் அழகு

கருப்பு உடை அணிந்து கவரப்பட்ட பூவே..

கனல்களினால் ஒளிரும் கனவு தீவே..

கண்களுக்கு விருந்தளிக்கும் நள்ளிரவு தேவே..

அன்னார்ந்தால் ஆர்பறிக்கும் ஆகாய ஆறே..

ஆணோ..? நீ பெண்ணோ..? அழகிற்கு நீ ஓர் இலக்கணம்…

அட டா..! உன் அழகை வார்த்த இறைக்கு இக்கவி சமர்ப்பணம்..!

முழுவதும் உனை பார்க்க முப்பது நாள் காத்தேன்..

என் மொழியாலும்…! இக்கவியாலும் ….!

உன் புகழிற்கு பெருமை சேர்த்தேன்.

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *