சிறு பொழுது மாலை

சிறு பொழுது மாலை

சிவந்திட்ட வானம்…
சில்லென காற்று…
சிலிர்த்திடும் தேகம்…

சிறுவர்கள் ஆட்டம்…
பெருசுகள் பேச்சு…
அதில் ஏனோ சில ஏச்சு…

காரணம்..அருகே…
சிரித்திடும் ஆண்கள் …
உடன் சினுங்கிடும் பெண்கள்…

அது ஒரு சிறு பொழுது மாலை..
கால்கள் மூழ்கிட்ட பாலை…
கண் இமைத்திட்ட வேலை..
கனவுகளிலோ அழகிய பூஞ்சோலை..

அற்புத இப்பொழுதில்..

நானும் ரசித்திட்டேன் கடலை…

எழுதிட்டேன் இம்மடலை..

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *