இறுதி சந்திப்பு

இறுதி சந்திப்பு

அலைகள் சுமந்து செல்லும் கடலை போல..

மேகம் சுமந்து செல்லும் வானம் போல..

தேனை சுமந்து செல்லும் தேனீ போல..

வாசம் சுமந்து செல்லும் காற்றை போல..

உன் நேசம் சுமந்து செல்லும் ஜீவன்..

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *