அன்னை முகம்

அன்னை முகம்

கடல் கடந்து சென்றாலும்..
கனவிழந்து வந்தாலும்..
கலையிழந்து சோர்ந்தாலும்..

காதலித்து தோற்றாலும்..
கனகனத்து நின்றாலும்..
கடைகோடியில் கிடந்தாலும்..

காதல் அன்னை உன்னை கண்டதும்..
களிப்பினில் நெஞ்சம் கலகலக்குதே..!

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *