அன்னை மனம்

அன்னை மனம்

அளவில்லா ஆழிகளின்  அளவோ..?

குறைவில்லா குன்றின் உயர்வோ..?

கலையிழக்கா கதிரவனின் கனலோ..?

பளபளக்கும் பவளத்தின் விலையோ..?

சுழற்றியடிக்கும் சூரையின் வேகமோ..?

சுற்றிவரும் நிலவின் குளிரோ..?

ஒப்பில்லை அதற்கு..! ஓய்வறியா உனக்கு..!

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *