*ரயில் பயணம்..!* ராஜ ராகம் எழுப்பியே.. தொடங்கிட்ட ஓர் பயணம்..! ரக ரக மான மக்களையும் -ரகசிய காதலையும் சுமந்துக்கிட்டே..! தொலைதூர தொடர்ந்தாச்சு ஒர் பயணம்..! ஆச்சாரமும்-
Continue reading »*வள்ளுவன்!*
*வள்ளுவன்!* வண்ணம் பூசி-வர்ணம் பேசிட. வழி வகுப்போர்க்கும் சேர்த்தே தான்..! சூளுரைத்தான் எம் பாட்டன் வள்ளுவன்..! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றே -ஈராயிரம் ஆண்டின் முன்னே.! ஈரடி
Continue reading »ஏனடி என்னை வெறுக்கிறாய்..!
ஏனடி என்னை வெறுக்கிறாய்..! பார்த்து பார்த்து ரசித்துவிட்டு.. பார்த்தும் பாராமல் இருப்பதேனோ..? ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு.. ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ..? ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ
Continue reading »எங்கள் வீட்டு ரோசா..!
எங்கள் வீட்டு ரோசா..! ஒற்றை இதழில் சிரித்திருந்தாய்..! சோலைகளின் நடுவே மறைந்திருந்தாய்..! சில்லென்ற காற்று வீசியதால் சின்ன குழந்தையென சிலிர்த்திருந்தாய்..! முத்துகள் முத்தமிட்டதென உன் முகம் முழுக்க
Continue reading »அவள் வேண்டும்..
அவள் வேண்டும்.. சிவப்பான அவள் வண்ணம் வேண்டும்..! சிரித்திடும் அவள் கன்னம் வேண்டும்..! முத்தென அவள் பற்கள் வேண்டும்..! முத்தமிடும் அவள் இதழ்கள் வேண்டும்..! நீலமான அவள்
Continue reading »